Page 57 of 65
எனக்கு யாரோவா என் பொண்டாட்டிதானே மத்த விசயத்துக்கு எல்லாம் அவள் சரிங்கறா சமையலுக்கு மட்டும் முடியாதுன்னு சொன்னா எப்படியாம்” என சொல்ல தோழிகளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது
”அது என்ன மத்த விசயம்”
”அதை எப்படி நான் சொல்றது எனக்கு வெட்கமா இருக்கு” என சொல்லி அவன் நெளிய பெண்களுக்கே என்னவோ போல் ஆனது
”அவளுக்காக நான் என்னெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்புவின் முகம் சுருங்கிவிட்டது இதை அவன் எதிர்பார்க்கவில்லை
”என்ன தகுதி வேணும் எனக்கு”
”அவள் அளவுக்கு நீ இருக்கனும், நீயே ஒண்ணுமில்லாதவன்” என சொல்ல அவனுக்கு