Page 58 of 65
கஷ்டமாகிப் போனது ஆதினிக்கு திக்கென்றது
”ஏய் எதுக்குடி இப்படி பேசி வைக்கற” என தன் தோழியை கேட்க அவளோ
”எல்லாம் நீ சொன்னதுதானே புதுசாவா நான் சொல்றேன், நீ சொல்லிப் பார்த்த யாரும் கேட்கலை விடு நான் சொல்றேன், அப்பவாவது சிலருக்கு உறைக்குதான்னு பார்க்கலாம்” என சொல்ல அன்புவோ கண்கள் மூடி தனது கோபத்தை குறைக்க முயன்றான்.
ஆதினியை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன், எல்லாம் என் தலையெழுத்து ஆதினி மட்டும் என்னை கைவிட்டுட்டா அப்புறம் என்னை யார் பார்த்துக்குவா, எனக்கு யார் வாழ்க்கை தருவா” என அந்த பெண்களை பார்த்தே பேச அவர்களுக்கு பாவமாகிப் போனது அதிலும் ஒரு