Page 62 of 65
”அது அது” என ஆதினி பதட்டமாக அன்புவோ சோகமே உருவாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றான்.
அதைக் கண்டவள் தன் தோழிகளைப் பார்க்க அவர்களும் பாவப்பட்ட அன்புவின் முகத்தைக் கண்டு அவனுக்காக பரிந்து பேச எண்ணி ஆதினியை எதிர்த்து நின்றார்கள்.
”அன்புவை எத்தனை முறை நீ கிண்டல் பண்ணியிருப்ப, எத்தனை பேர் முன்னாடி அவனை அவமானப்படுத்தியிருப்ப, அப்ப எல்லாம் அன்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா, அவளுங்க எப்பவுமே என்னை இளப்பமாதான் பார்ப்பாங்க, இப்ப பாருங்க என்னாச்சின்னு ஆதினி தன் தப்பை உணர்ந்துட்டா, இனி அவள் என்னை கிண்டலடிக்க மாட்டா, அவமானப்படுத்தவும் மாட்டா அதுதானே எனக்குத் தேவை”