Page 64 of 65
”டேய் மாமா இந்தா என் கையை பிடிச்சிக்க, நான் உன்னை எப்பவும் விட்டுடமாட்டேன்” என்றாள் அவனோ அதான் சாக்கென கையோடு சேர்த்து அவளையும் இழுத்து அணைக்க அவளுக்கு வெட்கமாகிப் போனது
”என்ன இது பட்ட பகல்ல”
“அப்படியா ஆமாம்ல பாட்டி வேற இருக்காங்க, சரி சரி ஏன் ஒரு மாதிரியா இருக்க, உன் தோழிகள் போனதை நினைச்சி வருத்தப்படறியா விடு நான் இருக்கேன்ல உனக்கு, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சரி வா சாப்பிடலாம் எனக்காக சமைச்சி வைச்சிருக்க, எப்படியிருக்குன்னு பார்க்கறேன்“
”அது வேணாம் என் தோழிகளோட சேர்ந்து சமைச்சது நாம ஏன் சாப்பிடனும்”