Page 61 of 65
“சொன்னேன் ஆனா எப்ப சொன்னேன் எப்பவோ சொன்னேன், அந்தக் கதையை கொண்டு வந்து இங்க ஓட்டாதீங்க கிளம்புங்க இங்கிருந்து”
”இது என்னடி கூத்தா இருக்கு, இவளுக்கு என்ன பித்து பிடிச்சிருக்கா, நேத்து வரைக்கும் அன்புவை பிடிக்கலையாம், இப்ப மட்டும் அவனை பிடிச்சிருச்சாம் இதை சொன்னா நம்பற மாதிரியா இருக்கு” என ஒருத்தி சொல்ல அதற்கு இன்னொருத்தியோ
”அதானே நாம அன
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கான், அவன் எனக்கு நண்பனா இருப்பான் உங்க நட்பு எனக்குத் தேவையில்லை”
”எது அன்பு உனக்கு நண்பனா இருப்பானா அப்ப புருஷனா இருக்க மாட்டானா இல்லை இருக்க நீ விடமாட்டியா”