Page 56 of 65
பெரிது என எண்ணி பாராட்டி சாப்பிட்டான் அன்பு
அதோடு விடாமல் ஆதினி தன் தோழிகளிடம் சொல்லி தான் சமைப்பதை பெருமை பீற்றிக் கொள்ள அவர்கள் அதை நம்பவில்லை, அதற்காகவே அவர்களை தன் வீட்டிற்கே அழைத்தாள், அவர்களுடன் இணைந்து சமைக்கிறேன் என விளையாடி பொழுது ஓட்டினாள். அவளின் தோழிகளும் அவளுடன் இணைந்து சமைத்தனர்.
மதியம் சாப்பிட வீடு வந்த அன்புவோ அங்கு பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
லானான்.
”என்னை பார்த்தா உங்க யாருக்கும் பாசமே இல்லையா”
”எது”
”பின்ன ஆதினி சமைச்சி அதை நான் சாப்பிடனும்னு ஆசையிருக்காதா எனக்கு, அவள் என்ன