Page 48 of 65
”ஓ இதையெல்லாமா போஸ் எடுப்பாங்க“ என சொல்லியவன் அதற்காகவே ஆதினியிடம்
”சரி சரி கீழே விழு”
”எது நான் விழனுமா முடியாது”
”நீ விழுந்தாதானே உன்னை நான் தாங்கிப் பிடிக்கறதுக்கு விழும்மா”
”சும்மா விழுன்னா எப்படி விழறது” என திடமாக நின்றாள் ஆதினி
”போட்டோ எடுக்கனுமா வேணாமா நீ விழுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும் வாய்ப்பு தருவோம்” என நினைத்தவன் உடனே
”இப்ப சார் கீழே விழற மாதிரி நீங்க தாங்கற மாதிரி ஒரு போஸ் கொடுங்க” என சொல்ல ஆதினி உற்சாகமானாள் ஆனால் அன்புவோ தயங்கினான்