Page 44 of 65
”போலாமா” என கேட்க அவளும் சரியென தலையாட்ட
”இதப்பாரு அழகா போஸ் தரனும் சரியா கல்யாணத்தன்னிக்கு எடுத்த போட்டோ ஒண்ணு கூட சரியில்லை, என்னை கேவலமா எடுத்து வைச்சிருக்கான், உன்னை சிடுசிடுன்னு எடுத்து வைச்சிருக்கான் இந்த முறை ஒழுங்கா எடுக்கனும் அதுக்கு ஏத்த மாதிரி சிரிச்சபடி வந்து நில்லு” என அன்பு சொல்ல அதற்கு அவளும் சரியென தலையாட்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ை போட வேணாம், அப்படியே அடக்க ஒடுக்கமா நில்லுங்க பார்க்கலாம்” என சொல்ல அதற்கு அவளோ
”ஏன் நான் கைபோட்டு நின்னா என்னவாம்”
”அது பார்க்க நல்லாயில்லை மேடம் அதான்”