Page 43 of 65
”வேணாம் அன்பு இதுவே நல்லாதான் இருக்கு” என சொல்ல அதில் அவனும்
”சரிங்க பாட்டி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும், அப்ப மாலைகூட வேணாமா” என சொல்ல அதற்கு அவரோ
”மாலையா திரும்பவும் நீங்க என்ன கல்யாணமா செய்துக்கப் போறீங்க”“
”அப்படியில்லை பாட்டி அன்னிக்கு ஒழுங்காவே கல்யாணம் நடக்கலை, ரெண்டு பக்க சொந்தங்களும் பிரச்சனை செய்துட்டாங
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது இன்று அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதான் வித்தியாசம் அன்புவிற்கு திருப்தியாகிப் போனது
”இப்பதான் சரியா இருக்கு” என சொல்லியவன் ஆதினியை பார்த்து மென்மையாக