Page 39 of 65
”எனக்குப் பிடிச்ச ஹீரோ போட்டோவை நான் அலமாரியில ஒட்டி வைச்சிருந்தேன், அதை போய் கிழிச்சிட்டான் தாத்தா, எனக்கு கஷ்டமாயிருக்கு சரியான பொறாமை பிடிச்சவன் தாத்தா” என சொல்ல அவரோ சோர்ந்தேப் போனார்.
மறுபக்கம் அன்புவோ காஞ்சனாவிடம் எகிறிக் கொண்டிருந்தான்
”அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இன்னொருத்தனோட போட்டோவை அலமாரியில ஒட்டி வைச்சிருப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
பு கிளம்பினான்.
இரவு நேரம் பெரிய போட்டோ ஒன்றை ப்ரேமிட்டு கொண்டு வந்திருந்தான், அதை தனது படுக்கையறையில் நன்றாக தெரியும்படி மாட்டிவிட்டான். அதைக்கண்ட ஆதினி வியந்தாள்