Page 34 of 65
”அப்புறம் எதுக்காக அவனை விரட்டற”
”ஆனா அவனுக்கு என் மேல காதல் இல்லையே பாட்டி”
”எது காதலா ஆதினி என்ன சொல்ற நீ, இப்ப காதல் எங்கிருந்து வந்தது”
“காதல் வந்தாதானே வாழ முடியும்”
”அப்படின்னு யார் உனக்குச் சொன்னது”
”என் தோழிகள் சொன்னாங்க, நானும் அன்புகிட்ட காதலை பத்தி பேசினேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
என் பொண்டாட்டி, அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறா, நீங்களே சொல்லுங்க தாத்தா, காதல் என்ன பெரிய விசயமா அது இருந்தாதான் வாழமுடியுமா என்ன” என கேட்க சந்திரனிடம் பதிலே இல்லை அவருக்கு சங்கடமாகிப் போனது.