Page 37 of 65
”எப்படி ஆதினியை காதலிப்பது” என பலமாக யோசித்தான்.
அதற்குள் ஆதினியோ தனது துணி அலமாரியை திறந்து தான் அணிந்திருந்த நகைகளை அவிழ்த்து பத்திரமாக வைத்துக் கொண்டிருக்க அதைக்கண்டவன்
”எதுக்கு இப்ப அலங்காரத்தை கலைக்கற, நீ நல்லாதானே இருக்கு அப்படியே இரு”
”போதும் போதும் அதான் நீ பார்த்துட்டல்ல” என சொல்ல அன்புவோ பெருமூச்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை கிழிச்சிப் போடு“
”முடியாது”
”இப்ப நீ அதை கிழிக்கப் போறியா இல்லையா“
”மாட்டேன்” என சொல்ல அன்பு உடனே அந்த போட்டோவை கிழித்து எறிந்தான்,