Page 33 of 65
அவரை செத்த நேரம் ஓய்வெடுக்க வைங்க, கிளம்புங்க நடை சாத்தற நேரமாச்சி கிளம்புங்கோ” என சொல்ல வேறு வழியில்லாமல் அன்புவும் பிள்ளையாரிடம் இறுதியாக
”பிள்ளையாரப்பா இப்ப நான் கிளம்பறேன், ஏதோ இதோட போறேன்னு நினைச்சி சந்தோஷப்பட்டுக்காத, நான் நினைச்சது நடக்கலை உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்” என மிரட்டலாக சொல்ல அதைக்கேட்ட ஆதினியோ
”பிள்ளையாரப்பா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”வெட்கமா எனக்கா” என சொல்லிக் கொண்டே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து பரவசப்பட்டாள்.
”உனக்கு அன்புவை பிடிச்சிருக்கு போல”
”ஆமாம் பாட்டி”