Page 31 of 65
ஆசையை வளர்த்துக்கிட்டு அலையனுமா, சட்டுபுட்டுன்னு சொல்லிட்டா நான் பாட்டுக்கு என் வழி பார்த்து போவேன்ல”
”அதென்ன வழி ஏற்கனவே முடிவு பண்ணிட்ட போல”
”ஆமாம்”
”என்ன வழி”
”ம் என் பெரியப்பாகிட்ட போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்“
”அடப்பாவி விளங்காதவனே உனக்கு இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ங்கறதுக்காக வாய்க்கு வந்தமாதிரி பேசி வைப்பியோ கொழுப்பாடா உனக்கு”
”ஆமாம்டி கொழுப்புதான் உன்னை விட அதிகம் இல்லை” என சொல்ல இதையும் சுற்றியிருந்த மக்கள் பார்த்தபடி இருந்தார்கள்