Page 26 of 65
உனக்கே இந்த புடவை நெய்ஞ்ச மாதிரியிருக்கு”
”இருக்கும் இருக்கும்”
”பாட்டிகிட்ட கேட்டு கட்டிக்கிட்ட போல”
”ஆமாம் நேத்தே நீ கோபமா இருந்தல்ல அதான் நீ என்னைப் பார்த்துதான் கண் விழிக்கனும்னு காத்திருந்தேன்”
”சூப்பர்டி இரு இரு நான் போய் குளிச்சிட்டு வரேன் ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்குப் போகலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்வேன்னு எனக்குத் தெரியாதா போடா மாமா நான் வரலை”
”சே என்ன நீ என்னை தப்பாவே நினைச்சிக்கற, நான் உன்னை ஒண்ணும் செய்யலை கிட்ட வாயேன்” என ராகமாக அழைக்க அவளோ சிரித்தபடியே