Page 22 of 65
மறுபடியும் புடவை கட்ட போராடினாள்.
அரை மணி நேரம் ஆனது அன்புவால் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்க பேராடி முடிவில் கலகலவென சிரிக்க ஆதினியோ அவனிடம் சண்டைக்கே வந்தாள்
”ஏன்டா சிரிக்கற, ஏன் சிரிக்கற” என அவனின் தோளிலும் முதுகிலும் அடி போட அவனோ அவளின் அடிகளைத் தாங்கிக் கொண்டு
”என்னடி செய்ற புடவை கட்ட சொன்னா வித்தை காட்டற, அரை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்த பட்டுப்புடவையை கட்டிக்கவும் ஒரு கொடுப்பினை இருக்கனும், அது உனக்கு இல்லையே அச்சோ” என வருந்த ஆதினி சட்டென வருத்தம் கொண்டு கண்கள் கலங்கி நின்றாள் அவ்வாறு அவள் நிற்கையில் அன்புவின் மனம் வலித்தது