Page 25 of 65
”இப்படியே எப்படி எனக்கு கூச்சமா இருக்கு“
”கூச்சம்தானே அதை கொஞ்ச நேரத்துக்கு ஓரம் கட்டிட்டு தூங்கு” என சொல்லியவன் அவளையே பார்த்து ரசிக்க அவளுக்குள் கூச்சம் வந்து சட்டென அவனை ஒட்டிக் கொண்டு படுத்தாள்
”அடிப்பாவி ஏண்டி இப்படி செய்ற என்னை பார்க்க விடு”
”இப்ப எப்படி நீ என்னைப் பார்ப்பியாம், வைச்ச கண் வாங்காம பார்க்கற பார்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
லர்ந்தவன்
”அடியேய் இது நீதானா”
”நானேதான் எப்படியிருக்கேன் மாமா”
”அம்சமா இருக்கடி, புடவை வாங்கினப்ப கூட இவ்ளோலாம் நான் நினைக்கலை அப்படியே