Page 20 of 65
புடவையில நான் பார்த்தாகனும்” என சொல்ல அவளோ தயங்கினாள்
”என்னடி நிக்கற போ”
”இல்லை அது வந்து”
”இப்ப என்ன பிரச்சனை உனக்கு எல்லாம் உனக்கு பிடிச்ச நிறத்திலதான் நான் புடவை வாங்கியிருக்கேன், விலையும் அதிகம்தான் போய் உடுத்திக்க” என சொல்ல அவளோ இன்னும் தயங்க அவனின் பொறுமையே போனது சட்டென அவளின் தோளை பிடித்து உலுக்கினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுரியலையா”
”ஷ்ஷ் இப்ப என்ன புடவைதானே, பாட்டி இருப்பாங்க அவங்ககிட்ட போய் கட்டிக்க”
”பாவம் பாட்டி அவங்க ஓய்வு எடுக்கறாங்க, நீ வந்தா உனக்குச் சாப்பாடு பரிமாறச்