Page 15 of 65
”என்னம்மா ஆதினி எதுக்காக வந்த என்ன வேணும் உனக்கு”
”பரவாயில்லை பாட்டி நான் அப்புறமா வந்து கேட்டுக்கறேன், நீங்க மாமாவை பாருங்க” என சொல்ல அன்புவோ
”பரவாயில்லை என்ன வேணும் சொல்லு”
”ஒண்ணுமில்லை பசிக்குது அதான் நொறுக்குத்தீனி இருக்கான்னு கேட்க வந்தேன்”
”நொறுக்குத்தீனியா இருக்கே வாம்மா எடுத்து தரேன்” என கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல இல்லை, இந்த வீடே உன் பொறுப்புல இருக்கு, அப்ப நீயும் பொறுப்புக்கு ஏத்த மாதிரி உடை உடுத்தனும்ல”
”அப்படியா சொல்ற”
”ஆமாம்” என சொல்லியவன் காஞ்சனா பாட்டியிடம்