Page 14 of 65
”நான் ஒவ்வொரு முறையும் அதைதான் கேட்கறேன் ஆனா, அவங்க இப்ப நாங்க வர்றதாயில்லை, எங்களோட வேண்டுதல் இன்னும் முடியலை இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு சொல்லிட்டாங்க”
”அப்படி என்னத்த வேண்டுதல் இருக்கோ, ஊருக்கு வராம எப்படி இவங்களால இருக்க முடியுதோ”
”வருவாங்க அன்பு ஆமா திடுதிப்புன்னு ஏன் இப்படி பேசற, ஏதாவது பிரச்சனையா ஆதினி நல்லாதானே இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாசமாக அழைக்க நீண்ட பெருமூச்சு ஒன்று இழுத்து விட்ட அன்புவோ
”சுகமா இருக்குடி நீ இப்படி கூப்பிட்டு அதை நான் கேட்கறப்ப” என சொல்ல அவளோ மென்மையாக புன்னகை புரிய காஞ்சனாவோ