Page 17 of 65
”அதேதான்”
“விடு நான் வாங்கித்தரேன் கட்டிக்க”
”ம்க்கும் போ அதையும் நீ பொதுப்பணத்தில இருந்து எடுத்து வாங்கித்தருவ எனக்கு வேணாம்” என சொல்ல அன்புவிற்கு ஒரு நொடி சுருக்கென்றது, ஆதினியின் பேச்சில் மறைந்திருந்த உண்மை அவனுக்கு தெளிவாக புரியவும் மென்மையாகச் சிரித்தவன்
”அடியேய் நான் பார்ட் டைம் வேலை செஞ்ச பணம் இருக்குடி, அதுல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஏய் என்னை மட்டம் தட்டாத ஆதினி“
”நான் மட்டும் தட்டலை, யதார்த்தத்தை சொன்னேன்” என சொல்ல அன்புவின் முகம் சூம்பிப் போனது
காஞ்சனாவோ ஆதினியிடம்