Page 12 of 65
அவர்களையே ஒளிந்திருந்த பார்த்தபடி இருந்த ஈஸ்வரனுக்கு கோபம் தலைக்கேறியது, விறுவிறுவென தோப்பு வீட்டிற்குச் சென்று நடந்ததை தன் மனைவியிடம் சொல்லி அவரிடம் தன் கோபத்தைக் கொட்டினார்
”உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு அந்த குழந்தையை பத்தி வேணும்னேதானே உண்மையை சொல்லாம மறைச்ச”
”இல்லைங்க எனக்கும் தெரியாதுங்க”
”பொய் இதை நான் நம்பனும
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்புங்க”
”நம்பறேன் ஆனா ஒண்ணு இது மட்டும் நாடகமா இருந்தது உன்னை கொன்னுடுவேன்”
”இல்லைங்க எனக்கேத் தெரியாதுங்க, தெரிஞ்சிருந்தா இன்னும் என் பேத்தியை நல்லபடியா