Page 8 of 65
”இவன் பெரிய மனுஷன் போல பேசிட்டு இப்ப விழிக்கறான் பாரு” என சொல்ல அன்புவோ
”இல்லை நான் பெரிய மனுஷன்தான்“ என்றான் அதைக்கேட்டு அவரோ
”அப்படியா பெரிய மனுஷா எங்க வெளிய போக வழியை காட்டு பார்க்கலாம்” என சொல்ல அவனோ சுற்றி முற்றி பார்த்தான், எந்த வழியில் அவன் வந்தான் என்றே அவனுக்குத் தெரியாமல் போனது, இதில் செல்லும் வழியை அவன் எவ்வாறு அறிவான் அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்புவோ
”இல்லை தாத்தா நான் சொல்றதைதான் அவள் கேட்டு நடப்பா” என சொல்ல அவரோ சிரித்துவிட்டு
”சரி சரி விளையாடறதா இருந்தா இங்கயே விளையாடுங்க, அங்க இங்கன்னு போய்