Page 6 of 65
அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தார் ஆனால் விதி யாரை விட்டது. என்னதான் அவர் ஊருக்கு வெளியே தோப்பு வீட்டில் வசித்தாலும் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தாலும் யாருக்கும் அவரைப் பற்றி தெரியாமல் போனாலும் என்ன தானாகவே அவருக்கு சோதனைகள் வரத்தொடங்கியது, அதில் முதல் சோதனை அவரே எதிர்பாராமல் ஆதினியை கண்டதுதான்.
சிறு பிள்ளைகளான அன்புவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருந்தார் அதனால் ஈஸ்வரனின் மனைவிக்கு ஆதினியை அடையாளம் காண இயலவில்லை.
”யார் இந்த குழந்தை” என ஈஸ்வரன் கேட்க அதற்கு அவரின் மனைவியோ
”தெரியலைங்களே”