Page 4 of 65
”என்ன உளர்ற”
”ஆமாம்ங்க கனவு வர்றது சும்மா விளையாட்டா நினைக்க வேணாம்ங்க, ஏதாவது அர்த்தம் இருக்கும் கொஞ்ச நாள்தானே”
”அதுக்கு வேற ஊர் இல்லையா வலங்கைமான்தான் போகனுமா என்ன“
”அப்படியில்லைங்க எங்க பிரச்சனையோ அங்கதானே தீர்வு கிடைக்கும்”
”எது”
”ஆமாம்ங்க சுசீலாவை பார்க்க உங்களுக்கு பிடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தனால அந்த ஊர் திருவிழாவை பார்க்க போகலாம், அதனால யாரும் நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்க, அம்மன் அருளால உங்களோட கஷ்டங்கள் எல்லாம் தீரட்டும்ங்க என்ன சொல்றீங்க” என கேட்க அவருக்கும் அது சரியென பட்டது