Page 5 of 65
”நீ சொல்றதும் சரின்னுதான் தோணுது, அம்மன் அருளால நமக்கு இனியாவது நல்லது நடக்கட்டும், நானும் விரதம் இருந்து அம்மனுக்கு பொங்கல் வைக்கிறேன் எப்படியும் திருவிழான்னா காப்பு கட்டுவாங்கள்ல”
”நாளைக்கு கட்டறாங்களாம்”
”அப்ப நாம கிளம்பலாம் ஆனா, அங்க ஏதாவது பிரச்சனைன்னா என்ன செய்றது காப்பு கட்டிட்டா திரும்பி வேற ஊருக்கு போக முடியாதே”
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாமலேயே போனது.
ஈஸ்வரனும் தன் மனைவியுடன் திருவிழா வரை இருந்துவிட்டு திருவிழா அன்று விரதத்தை முடித்து பொங்கல் வைத்துவிட்டு திரும்பி தன் ஊருக்கே சென்றுவிடலாம் என்று நினைத்தார்,