Page 3 of 65
”பக்கத்து ஊரா எந்த ஊரைச் சொல்ற” என காட்டமாக கேட்க அவரின் மனைவியோ மனதுக்குள் நடுக்கம் வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்
”இங்கங்க வலங்கைமான்ல”
”அங்க எதுக்கு” என உக்கிரமாக கத்த
“இல்லைங்க அங்க நமக்கு வீடு ஒண்ணு இருக்கு அங்க கொஞ்ச நாள் தங்கலாம்னு”
”நீ எதுக்கு இப்படி பேசறேன்னு எனக்குத் தெரியும், உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்ங்க”
”எதுக்குங்கறேன்”
”எனக்காகங்க இதுவரைக்கும் நான் உங்ககிட்ட எதையும் கேட்கலை, இதுகூட எனக்காக இல்லைங்க உங்களுக்காகத்தான் உங்க நன்மைக்காகத்தான்”