Page 9 of 65
தொலைஞ்சிடப் போறீங்க, வீட்டுக்குப் போறதாயிருந்தா சொல்லுங்க பாட்டி உங்களை உங்க வீட்ல விடுவா” என சொல்ல அதற்கு அவர்களும் சரியென்றார்கள்.
அதில் ஆதினியும் அன்புவும் அதே இடத்தில் ஓடிபிடித்து விளையாடினார்கள், அவர்களின் விளையாட்டை ஈஸ்வரனும் அவரது மனைவியும் ரசித்தார்கள்.
ஓடிவிளையாடி களைத்துப் போனவர்களுக்கு ஈஸ்வரனின் மனைவியே சாப்பாடு ஊட்டிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ார் ஈஸ்வரனின் மனைவி
மறுநாளும் பிள்ளைகள் இருவரும் வேண்டுமென்றே தோப்பிற்குள் நுழைந்து ஈஸ்வரனது வீட்டின் முன் விளையாடினார்கள், பிள்ளைகள் வந்தது கூட தெரியாமல் வீட்டிற்குள் இருந்த