Page 13 of 65
பார்த்திருப்பேனே, நீங்களாவது சுசீலாவை ஒரு முறை பார்த்தீங்க, நான் எங்க பார்த்தேன் அவளை, ஆமா சுசீலா எப்படியிருக்காங்க நல்லாயிருக்காளா” என ஆர்வமாக கேட்க ஈஸ்வரன் கோபத்தில் முறைக்க அதில் அவர் அமைதியாகிப் போனார்
இதுநாள் வரை யார் வீட்டு குழந்தையோ என எண்ணி பாசம் காட்டி வந்தவர் இப்போது அது சுசிலாவின் குழந்தை என தெரிந்ததும் தன் மீதே அவருக்கு வெறுப்பே வந்தது, இனி ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அது தெரியாது ஏதாவது ஒரு சமயத்தில போன் பண்ணி விசயத்தை சொல்லுவாங்க”
”அப்படியா அடுத்த முறை அவங்க போன் பண்ணா எப்ப ஊருக்கு வராங்கன்னு கேட்டுச் சொல்லுங்க பாட்டி“