Page 11 of 65
”ஏய் ஆதினி எங்கெல்லாம் உன்னை தேடறது, வீட்லயே விளையாட மாட்டியா எப்ப பாரு வெளியதான் விளையாட்டு, எங்கயாவது தொலைஞ்சிப்போனா என்னாகிறது” என சொல்ல அதற்கு அன்புவோ
”அத்தை நான் எதுக்கு இருக்கேன், நான் ஆதினியை பத்திரமா பார்த்துக்குவேன்” என சொல்ல அவர்கள் சொன்னதைக் கேட்ட ஈஸ்வரனுக்கு தன் தலை மீது யாரோ பெரிய பாறாங்கல் வைத்தது போல கனத்துப் போனார்.
சுச
...
This story is now available on Chillzee KiMo.
...
மா இருக்காங்க இதுல நீங்க பாட்டுக்கு எங்கயாவது போயிடாதீங்க வாங்க இனிமேல வீட்லதான் விளையாடனும் சரியா வாங்க அன்பு வாப்பா ஆதினி வா” என இருவரின் கையையும் பிடித்துக் கொண்டு சென்றார் சுசீலா