(Reading time: 73 - 145 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”அழகா இருக்கா பாரேன்”

  

”ஆமாம்ங்க வழி தெரியாம இங்க வந்துட்டாப் போல பாவம் இவளைத் தேடி யாரும் வர்ற மாதிரி தெரியலையே”

  

”நீயே அவளை கொண்டு போய் விட்டுட்டு வந்துடு, அவளை யாராவது தேடப்போறாங்க” என சொல்ல ஈஸ்வரனின் மனைவியும் ஆதினி என தெரியாமலே அவளை அன்பாக தூக்கிக் கொள்ள அந்நேரம் அன்பு வந்தான். அவனைக் கண்டதும் ஆதினி துள்ளினாள் அதில் அவனோ

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”எனக்கு வழி தெரியும்”

  

”அப்படியா தோப்புக்குள்ள வந்துட்ட சரி எப்படி தோப்பை விட்டு வெளிய போவ” என கேட்க அவனோ திருதிருவென விழிக்க ஈஸ்வரனுக்கு சிரிப்பாக இருந்தது

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.