Page 2 of 65
அவருக்கு சந்தோஷத்தை தரவில்லை மாறாக மன வலியை தந்தது. அந்த வலியுடன் மீதி இரவை உறங்காமலே கழித்தார்.
இதனால் அவரின் உடல்நிலையில் சற்று மாற்றம் தெரிந்தது, உடல் மெலிந்து காணப்பட்டார், அவருக்கே அவரின் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது புரியவும் பயந்தார், அதற்காக மருத்துவர்களை நாடினார் அவர்களும் அவருக்கு உடல் முழுவதும் செக்கப் செய்தார்கள், எந்தப் பிரச்சனையும் இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு எல்லாம் நடக்கற காரியமா”
”எல்லாம் நடக்கும்ங்க சும்மா கொஞ்ச நாளுக்குதான் ஒரு 10 நாளுக்கு மட்டும் நாம பக்கத்து ஊர்ல போய் தங்கலாம்ங்க” என சொல்ல அவரோ ஒரு நொடி வியந்து