Page 18 of 65
”ஆதினி அப்படியெல்லாம் பேச கூடாது பாரு அன்பு முகம் வாடிப்போச்சி” என சொல்ல அவள் அன்புவைப் பார்த்து
”சாரி சாரி நான் வேணும்னே அப்படி சொல்லலை தானா வந்துடுச்சி” என சொல்ல அன்பு ஏதும் பதில் பேசாமல் விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஆதினிக்கு ஒரு மாதிரியாகிப் போனது, நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆசை கூட இப்போது அவளிடம் இல்லை, தன்னால் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தான் வீட்டிற்கு, அவனின் வரவிற்காகவே ஆதினியும் காத்திருந்தாள், அன்பு வரவும் ஆசையாக அவனிடம் சென்றவள்
”டேய் மாமா எங்கடா போன உனக்காக எவ்ளோ நேரம் நான் காத்திருக்கறது” என கேட்க