Page 21 of 65
சொன்னாங்க”
”சாப்பாடு தானே நானே பரிமாறி சாப்பிட்டுக்குவேன் ஒண்ணும் பிரச்சனையில்லை இப்ப இந்த புடவையை என்ன செய்றது, நான் பாட்டுக்கு ஆசை ஆசையா வாங்கிட்டு வந்துட்டேனே”
”நாளைக்கு காலையில பாட்டி மூலமா கட்டிக்கிறேனே”
“வேணாம் நீ கட்டினாதான் எனக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் ஆனா, உனக்கு கட்ட வராது என்ன செய்றது, சரி விடு போ ப
...
This story is now available on Chillzee KiMo.
...
குள் இருக்கும் விசயம் அறிந்து ஆதினி சட்டென புடவையை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவளின் முறைப்பைக் கண்ட அன்புவோ சட்டென வாய் பொத்திக் கொள்ள ஆதினியோ