Page 24 of 65
எனக்கெல்லாம் சேலை கட்ட வராது ஆளை விடு”
”நீயும் பார்க்க ஹீரோ போலதான் இருக்க”
”எதுக்கு இப்படி ஐஸ் வைக்கற“
”உண்மையைச் சொன்னேன்”
”ஒண்ணும் வேணாம் வா வந்து படு வா”
”இரு வேற துணி உடுத்திக்கிட்டு வரேன்”
”அட வா இதுவும் நல்லாதான் இருக்கு”
”எது இதுவா அய
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”
”எனக்கும்தான்”
”பாவடை தாவணியாவது உடுத்திக்கறேனே”
”இதுகூட நல்லாதான் இருக்கு விடு”