Page 23 of 65
”சரி சரி விடு அழாத சரியா” என சொல்லியவன் அந்த புடவையை வாங்கி அழகாக மடித்து வைத்தான்
”பரவாயில்லையே உனக்கு கூட ரசனை இருக்கு, எனக்காக பார்த்து பார்த்து புடவை வாங்கியிருக்க எப்படி”
”ஏன்டி இப்படி பேசற என் ரசனைக்கென்ன குறைச்சல், ஊர் பொண்ணுங்களை எல்லாம் பார்த்தவன்டி நானு”
”டேய்”
”இல்லை சும்மா சை
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டிவிட தெரியாது”
”சே என்ன ஆம்பளை நீ சினிமால எல்லாம் ஹீரோங்க புடவை கட்டிவிடுவாங்க தெரியுமா”
”ஆமாம்டி இங்க என்ன சினிமாவா எடுக்கறாங்க இல்லை நான் என்ன ஹீரோவா