Page 35 of 65
”முதல் முறை அவளுக்காக புடவை வாங்கிட்டு வந்து கொடுத்தேன், அதுவும் சாதாரண புடவையா பட்டுப்புடவை, அதிலயும் அவளுக்கு பிடிச்ச நிறத்திலயே வாங்கி வந்து கொடுத்தேன் அதுவும் பொதுப்பணத்தில இல்லாம என் சொந்த பணத்தில வாங்கி கொடுத்தேன் இவ்ளோ செய்றேன், ஆனாலும் அவள் மனசு இறங்கலையே தாத்தா” என புலம்ப அந்நேரம் காஞ்சனாவும் அவ்விடம் வந்தார்
”அன்பு என்னப்பா இது இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கா தெரியுமா”
”எது வெட்கப்படறாளா” என கேட்டவன் அதுவரை விரக்தியில் இருந்தவன் உடனே உற்சாகத்துடன் ஆதினியை காணச் சென்றான். அங்கு அவளோ கண்ணாடியில் தன்னையே