Page 32 of 65
”அன்புவுக்குதான் பித்து பிடிச்சிருக்குன்னு நினைச்சா ஆதினிக்கும் பித்து பிடிச்சிருக்கு போலயே”
”ஆமாம்யா என்னத்துக்கு இப்படி பேசி வைக்கறாங்க, பிள்ளையார் பாவம் இவங்க பேச்சைக் கேட்டு சாபம் விடாம இருந்தா சரிதான்”
”அன்பு மாறிட்டான் ஆதினியும் மாறிட்டதா கேள்விப்பட்டேன், பார்த்தா தெரியலையே ரெண்டு பேரும் முன்ன போலவே சண்டை போட்டுக்கறாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சாத்த வேண்டிய கட்டாயத்தின் பேரில் ஐயர் வந்தார் அன்புவிடமும் ஆதினியிடமும் பணிவாகப் பேசினார்
”எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்குங்க பாவம் பிள்ளையார் நொந்துப் போயிருக்கார்,