Page 42 of 65
சிரிப்பே வந்தது
”ஆதினி போட்டோகிராபர் மேல தப்பில்லை“
”என்ன தாத்தா சொல்றீங்க”
”ஆமாம் போட்டோகிராபரை தப்பு சொல்லாதம்மா, கல்யாணத்தன்னிக்கு உனக்கு அன்புவை பிடிக்காது, அன்புவுக்கும் உன்னைப் பிடிக்காது, அதனால நீங்க ரெண்டு பேரும் கடுகடுன்னு இருக்கீங்க, இப்ப உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு, அதனால இப்ப உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயிருந்தது”
”அப்படியா ஆனா அந்த அலங்காரத்துக்கு தேவையான பொருள் இங்க இல்லையே”
”நான் போய் வாங்கிட்டு வரேன்” என அன்பு சொல்ல காஞ்சனா பாட்டி தடுத்தார்