Page 45 of 65
”ம் சரி சரி எடு” என சொல்லி அவன் சொன்னது போலவே நின்றாள் அன்புவும் அவளின் தோளில் கைபோட்டுக் கொள்ள போட்டோகிராபரும்
”ஸ்மைல்” என சொல்ல இருவரும் ஈஈ என இளித்து வைக்க அவனுக்கே கஷ்டமாகிப் போனது
”கொஞ்சமா சிரிங்க அப்பதான் பார்க்க நல்லாயிருக்கும்” என சொல்ல இருவரும் சிறியதாக சிரித்து வைக்க அதைக் கண்டு நிம்மதியானவன் உடனே போட்டோ க்ளிக் செய
...
This story is now available on Chillzee KiMo.
...
டு தரேன்”
”அப்படியா சொல்ற”
”ஆமாம் சார்”
”அப்ப சரி திரும்பவும் போட்டோ எடு” என சொல்லிவிட்டு அன்புவும் ஆதினியும் ஒன்றாக நிற்க போட்டோகிராபரோ