Page 9 of 31
”அதுதான் என் நெம்பர் சேவ் பண்ணிக்க”
”என்னன்னு சேவ் பண்ணட்டும்” என குறும்பாக பவித்ரா கேட்க அவனுக்குள் இருந்த கோபம் விலகி குறுநகை புரிந்தவன்
”நீயிருக்க பாரு, அழகான ராட்சஸிடி நீ, நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட பவித்ராவும் சிரிப்புடனே வங்கிக்குள் நுழைந்தாள்.
சந்தோஷோ அவசரமாக தான் பார்க்க வந்தவரை தேடி சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரிப்புடன் வரவேற்றார்
”வெல்கம் மிஸ்டர் சந்தோஷ், வாங்க உட்காருங்க” என சொல்ல அவனும் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தான், எம்டியை பார்ப்பதற்காகவே கோட் சூட் என அணிந்து டிப்டாப்பாக