(Reading time: 7 - 14 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 20 - நந்தினி S

நோ!” என அலற துடித்த ஆசையை பாபு அடக்க முயன்றான்.

  

பினியோ, “விஷால், இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்கனுமா? உட்காரு,” என தன் அருகே இருந்த இருக்கையை காட்டினாள்.

  

விஷால் அவளின் பேச்சை ஏற்று அவள் பக்கம் அமர்ந்தான்.

  

பாபுவின் இதயத்தில் உலைக் கொதித்தது! விஷாலோ பேஷன் மாடல் போல ஷோ வாக சிரித்துக் கொண்டிருந்தான்.

  

விஷாலையும் பினியையும் அருகருகே ஒன்றாக பார்ப்பதை பாபுவால் சகித்துக் கொள்ள முடியவில்லை!

  

இவன் எங்கே இருந்து வந்தான்? அவனும் பினியும் இங்கே இருப்பது விஷாலுக்கு எப்படி தெரிந்தது?

  

“பினி எனக்கு ரெ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாமல் நடந்த விஷயங்களை புரிந்துக் கொள்ளாமல், “ஆமாம் பாபு, நான் தான் விஷாலுக்கு டெக்ஸ்ட் செய்தேன். டைம் இருந்தா வரவும் சொன்னேன்,” என விஷால் சொன்னதற்கு கூடுதல் விவரங்கள் சேர்த்தாள் பினி.

  

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.