Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 15 - பிந்து வினோத்
காலையில் ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்த சிந்து, ஜில்லென்ற வீசிய காற்றை அனுபவித்த படியே சமையலறை சென்றாள். கிச்சடி செய்ய தேவையான பொருட்களை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டாள். ஒரு வழியாக வேண்டியவற்றை எடுத்து, போனில் இருந்த சமையல் குறிப்பை பார்த்து அவள் கிச்சடியை கிட்டத்தட்ட செய்து முடித்த போது சாரதா வந்தாள்.
“என்ன செய்ற நீ?”
“டிஃபன் செய்றேன் பாட்டி...”
“உனக்கு சமைக்க தெரியுமா?”
“ஏதோ கொஞ்சம் கொஞ்சம்... “
அவர்களின் பேச்சில் குறுக்கிட்டு “பாட்டி...” என்று ஒரு பெண் குரல
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க கிட்ட இந்த மருந்தை கொடுக்க சொன்னார்...” என்றபடி கையிலிருந்த பொட்டலத்தை சாரதாவிடம் கொடுத்தாள்.
“தைலம் கிடைச்சிருச்சா?” என்றபடி வாங்கிய சாரதா, சிந்துவை பார்த்து,