Page 18 of 39
உன்னை காப்பாத்த வந்தேன் பாரு என்னைச் சொல்லனும்”
”அது உன்னோட கடமை”
”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என சொல்லியபடியே வண்டியை ரிப்பேர்செய்து அதை ஓடவிட்டவன்
”ஆஆ வண்டி ரெடி ஆமா எதுக்கு இங்க வந்த”
”கடைத்தெருவுக்கு எதுக்கு வருவாங்கன்னு தெரியாதா உனக்கு”
”வாயி வாயி என்கிட்ட மட்டும் சவடால
...
This story is now available on Chillzee KiMo.
...
ீயும் வீட்டுக்குவா”
”எனக்கு வேலையிருக்கு நீ கிளம்பு, நான் அப்பறமா வர்றேன்”
”பரவாயில்லை எனக்காக சண்டையெல்லாம் போட்டிருக்க நீ கொஞ்சம் நல்லவன்தான்”