Page 17 of 39
”தெரியலை மாமா” என சொல்ல அவனோ என்னவென வண்டியை பார்க்கலானான் அவளோ
”ஏன் மாமா நான் யாரு”
”ஏன் உனக்குத் தெரியாதா”
”கேட்கறேன்ல பதில் சொல்லுடா”
”நீ ஆதினி”
”உனக்கு நான் யாரு“
”என் பொண்டாட்டி அதுக்கு என்ன இப்ப”
”உன் பொண்டாட்டிதானே நானு, வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
திட்டி விரட்டிட்டாங்க தெரியுமா இதுக்கு காரணம் யாரு”
”யாரு”
“நீதான்”
”நினைச்சேன் எல்லாத்துக்கும் என்னையே காரணம் சொல்லுவியே, அய்யோ பாவம்னு