(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

கண்டறிய முடியவில்லை, அதற்காக அங்கிருந்து அந்த வண்டியை தள்ளிக்கொண்டு செல்லவும் நினைக்கவில்லை, வண்டியையே அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் வேறு சிலர் அவளிடம் வந்து

  

”என்ன பாப்பா வண்டி மக்கரா ஏதாவது உதவி வேணுமா” என கேட்க அவள் வந்தவர்களைப் பார்த்தாள். அவளிடம் சேட்டை செய்த சிலரை ஓடவிட்டாளே அவர்கள்தான், என்ன இன்னும் சிலரை தங்களுடன் அழைத்து வந்திருந்தார

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி எந்த வீட்டு பொண்ணு நீ”

  

”எதுக்கு கேட்கற”

  

”சும்மா தெரிஞ்சிக்கிட்டு வந்து உன்னை பொண்ணு கேட்கலாம்னுதான்”

  

”எது பொண்ணா எதுக்கு”

  

3 comments

  • இரண்டு கதைகளும் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன், இப்படி ஒரு இடத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கல

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.