Page 4 of 5
“சூப்பர்டா!!!!! இந்த நியூஸை நான் எதிர்பார்க்கவே இல்லை!!!! அப்படியே பேசாம கல்யாணமும் செய்துக்கோயேன் கார்த்தி??? இரு இரு... அம்மாவும் பேசனுமாம்... நான் ஸ்பீக்கர்ல போடுறேன்...”
கயல்விழி ஸ்பீக்கரை ஆன் செய்த உடன், அப்பா ரவிச்சந்திரன், அம்மா உஷா, கயலின் கணவன் மதன் என அனைவரின் குரலும் கேட்டது.
அவனிடம் நல விசாரிப்புகள், பொதுவான பேச்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாம் வச்சுட்டு இருக்கனுமா???” என்றாள் கயல் கிண்டலாக!
“கயல் நீ சும்மா இரு...! கார்த்தி நீ சொல்லுப்பா...”
அக்காவின் கேலி பேச்சைக் கேட்டு வந்த புன்னகை மின்ன,