(Reading time: 6 - 12 minutes)
Vanavillaai
Vanavillaai

வந்திருப்பாங்க.”

  

ரமேஷ் ரவிராயை தொடர்ந்து நடந்தார்.

  

ரவிராய் தன் அறை நோக்கி போகும் வழியில் இருந்த நித்தேஷின் அறையில் எட்டிப் பார்த்தார். அவர் நினைத்ததுப் போலவே நித்தேஷ் அங்கே தான் இருந்தான்.

  

“நித்தேஷ், கயல்விழியை விஷ் செய்ய ஸ்டைல் ஆல் டெக்ஸ்டைல் ஓனர் ரமேஷ் சார் வந்திருக்கார். பிங் செய்து கயல்விழியை என் ரூமுக்கு வரச் சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

அதைப் பற்றி அவரால் அப்போது அதிகம் யோசிக்க முடியவில்லை. ரமேஷ் அவர்களின் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ப்ராஜக்ட் கொடுத்திருப்பவர். எனவே நித்தேஷை மறந்து ரமேஷிடம் பேச்சை தொடர்ந்தார்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.