Page 5 of 5
நியூயார்க் வேண்டாம் என மாற்ற சொல்லலாமா என்று கயலிடம் கேட்க எழுந்த எண்ணத்தை நித்தேஷ் அடக்கி வைத்தான். அவனுக்கு கயலின் குணநலன் தெரியும்! அவளை அவள் போக்கில் விடுவது தான் சரி!
எனவே அவனும் அவளைப் போலவே ரமேஷ் சொன்னதற்கு சம்மதம் சொன்னான்.
“அப்போ வெட்னஸ் டே சந்திப்போம். டைம், வென்யூ சீக்கிரமே உங்களுக்கு சொல்றேன். அண்ட் கயல் ஒன்ஸ் அகேயின் தேங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்