(Reading time: 6 - 12 minutes)
Vanavillaai
Vanavillaai

“நான் இந்த கேம்பைன் உங்களுக்கு கொடுத்தாலும், ரொம்ப அதிக எதிர்பார்ப்பு வைக்கலை. அது எவ்வளவு தப்புன்னு உங்க டீம் ப்ரூவ் செய்துட்டாங்க. நான் தான் உங்களுக்கு லஞ்ச் ட்ரீட் கொடுக்கனும். அதுல ஆர்க்யூமேன்ட்டே வேண்டாம்!”

  

“நீங்க இப்படி சொல்லும் போது, நாங்க என்ன சொல்றது ரமேஷ் சார். நீங்களே டேட் அண்ட் வென்யூ சொல்லுங்க. நாங்க வந்திடுறோம்,” என ஏற்றுக் கொண்டார் ரவிராய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஓரளவிற்கு அவன் ஊகித்ததுப் போலவே, குரலில் எதையும் காட்டிக் கொள்ளாமல், “எனக்கு ஓகே,” என்றாள் கயல்!

  

அவள் முகத்தில் கூட இப்போது எந்த வித்தியாசமான உணர்வும் தெரியவில்லை.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.